
சகோதரர்களே உங்களில் பெருபாலானோர் , செல் போனில் தனக்கு பிடித்த வீடியோவை வைத்து கொள்ள விரும்புகிறீர்கள் .அதற்காக டிவிடியில் ,விசிடி யில் ,இண்டநெட்டில் டவுன்லோட் செய்யும் வீடியோவை அப்படியே காப்பி செய்து செல்போனின் மெம்மரி கார்டில் பேஸ்ட் செய்து பல முயற்சி தோல்வி அடைந்திருப்பீர்கள்.
கம்ப்யூட்டரில் பிளே வாகும் உங்க வீசிடி ,டிவிடி வீடியோ பைல்கள் பிளே ஆகாது .
ஏன் உங்க செல்போனில் அந்த வீடியோ பிளே ஆக மாட்டேங்குது தெரியுமா ?...
ஏனெனெனில் உங்கள் செல் போன் அந்த வீடியோ பார்மேட்டை சப்போர்ட்செய்யாது . உங்கள் செல் போன் 3GPP அல்லது MP4 பார்மெட் தான் சப்போர்ட் செய்யும் , இது தான் மொபைல் போன் களுக்கான வீடியோ பார்மேட்.
சரி நீங்கள் விரும்பும் டிவிடி, விசிடி யில் உள்ள வீடியோவை எப்படி செல்போனில் பிளே ஆக செய்வது ?
அதற்க்கு அந்த வீடியோவை நீங்க செல்போன் பர்மேட்டிற்கு கன்வெர்ட் செய்யவேண்டும் , உங்களுக்கு பிடித்த வீடியோவை செல்போன் பார்மேட்டிற்கு கன்வெர்ட் செய்ய
4Easysoft Nokia Video கன்வெர்ட்டர்
சாப்ட்வேர் பயன் படுத்தலாம் .இதில் நீங்கள் விரும்பும் எந்த வீடியோவாக இருந்தாலும் அதை செல்போன் பார்மேட்டிற்கு கன்வெர்ட் செய்யலாம்.
பொதுவாக 3GPP எனும் பார்மெட் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தும், MP4 வீடியோ பார்மெட் என்பது ஒரு சில போன்கள் மட்டுமே சப்போர்ட் செய்யும் ஆகவே உங்கள் போன் எந்த எந்த வீடியோ பார்மேட் பொருந்தும் என்று தெரிந்து கொண்டு கன்வெர்ட் செய்து செல் போனில் பேஸ்ட் செய்து ஓடவிடுவது நல்லது .
இதில் நீங்க உங்களுக்கு பிடித்த பகுதியை மட்டும் கட் செய்து கன்வெர்ட் செய்து கொள்ளலாம், ஆடியோவை ஆம்பிளிபை செய்து கொள்ளலாம் ,
ப்ரைட் , கான்ரேஸ்ட் கலர் கண்ட்ரோல் செய்து கொள்ளலாம்,
எதனை வீடியோகளையும் ஒரே வீடியோ வாக மெர்ஜ் செய்யலாம்.
மேலும் நோக்கியோ போன் வைதிருபவர்கள் தாங்கள் வைத்திருக்கும் போன் மாடலை அதில் செலக்ட் செய்து வீடியோ கன்வெர்ட் செய்தால் உங்கள் போனுக்கு மிக பொருத்தமான வீடியோ கிடைக்கும்.
DOWNLOAD